தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ உபகரணம் வழங்கல்

 உபகரணம் வழங்கல்

 உபகரணம் வழங்கல்


ADDED : ஆக 18, 2026 09:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 09:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கையில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் மாற்று திறனாளி மாணவர்களுக்கு ரூ. 18 லட்சம் மதிப்பிலான உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி உபகரணங்களை வழங்கினார். உதவி திட்ட அலுவலர் அழகர்சாமி முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெஸிமா பேகம் வரவேற்றார். கடந்த கல்வி ஆண்டில் 12 வள மையங்களில் 769 பள்ளிகளை சேர்ந்த 1,763 மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீடு முகாம் நடத்தி 446 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான 3 சக்கர நாற்காலி, காதொலி கருவி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us