தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கட்டுரை, பேச்சு போட்டி

கட்டுரை, பேச்சு போட்டி

கட்டுரை, பேச்சு போட்டி


ADDED : அக் 18, 2026 03:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2026 03:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடியில் மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதை போட்டி நடந்தது.

இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். வள்ளுவர் பேரவை நிறுவன தலைவர் ஜெயம்கொண்டான் முன்னிலை வகித்தார். நடுவராக புலவர் மெய்யாண்டவர் இருந்தார். ஒருங்கிணைப்பாளர் பாண்டிமுத்து நன்றி கூறினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us