தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தேர்வு கட்டுப்பாடு அலுவலகம் திறப்பு

 தேர்வு கட்டுப்பாடு அலுவலகம் திறப்பு

 தேர்வு கட்டுப்பாடு அலுவலகம் திறப்பு


ADDED : மார் 06, 2026 05:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 05:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்துார்: திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா லேப் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் திறக்கப்பட்டது.

விழாவிற்கு மவுண்ட் சீயோன் கல்வி குழும தலைவர் பிளோரன்ஸ் ஜெயபாரதன் தலைமை வகித்தார். இயக்குநர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன், ஒருங்கிணைப்பாளர் விவியன் ரேச்சல் ஜெய்சன், முதல்வர் பாலமுருகன், முதன்மையர் ஐசிடி ராபின்சன், தேர்வு கட்டுப்பாட்டாளர் சீனிவாசன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us