நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை கே.ஆர்.மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
வருவாய் மாவட்டத் தலைவராக ராமர், செயலராக சேவியர் ஆரோக்கிய தாஸ், பொருளாளராக ஆரோக்கிய ராஜா, அமைப்புச் செயலராக முத்துப்பாண்டி, துணைத்தலைவராக ஈஸ்வரி ஜவகர், இணைச்செயலராக முத்துப்பாண்டி, சிவகங்கை கல்வி மாவட்டத் தலைவராக முருகன், செயலராக சத்யசேகர், பொருளாளராக புகழேந்தி, இணைச்செயலராக பொன்மனச் செம்மல், அமைப்புச் செயலராக தொல்காப்பின், துணைத் தலைவராக சரவணன் தேர்வு செய்யப்பட்டனர்.

