நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாநில துணை தலைவராக, சிவகங்கை மாவட்ட செயலாளர் எஸ்.செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநில தேர்தல் கவுரவ பொது செயலாளர் குப்புச்சாமி தலைமையில் நடந்தது. தேர்தல் அலுவலராக முத்துப்பாண்டியன் மேசப்பன் இருந்தார். மாநில தலைவராக சேகர், பொது செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் தர்மபுரி செந்தில்குமார், மாநில துணை தலைவராக சிவகங்கை மாவட்ட சங்க செயலாளர் எஸ்.செந்தில்குமார் தேர்வு செய்யப்பட்டார்.