நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர்: திருப்புத்துாரில் நகர் ஹிந்து முன்னணி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில செயலாளர் முத்துக்குமார், மாவட்ட பொது செயலாளர் அக்னிபாலா, மாவட்ட செயலாளர் தங்கபாண்டி பங்கேற்றனர்.
நகர் தலைவராக பாலகிருஷ்ணமூர்த்தி, பொது செயலாளர் கணேஷ், செயலாளர் கார்த்திகேயன், செல்வம், துணை தலைவராக மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.