sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வெடி பாதுகாப்பு பயிற்சி

/

வெடி பாதுகாப்பு பயிற்சி

வெடி பாதுகாப்பு பயிற்சி

வெடி பாதுகாப்பு பயிற்சி


ADDED : அக் 25, 2024 05:18 AM

Google News

ADDED : அக் 25, 2024 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்பு துறையினரால் மாணவர்களுக்கு பருவமழை பாதுகாப்பு, வெடி பாதுகாப்பாக வெடிப்பது பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் சேவியர்ராஜ் தலைமை வகித்தார்.

தேவகோட்டை தீயணைப்பு அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் பருவ மழை காலங்களில் மீட்பு நடவடிக்கை பற்றியும், தீபாவளி நேரத்தில் வெடிகளை பாதுகாப்பாக வெடிப்பது பற்றி பயிற்சியும், மாணவர்களுடன் சேர்ந்து ஒத்திகை செய்து காண்பித்தனர்.

மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியர் ஆரோக்கியராஜ் தொகுத்து வழங்கினார்.






      Dinamalar
      Follow us