ADDED : அக் 18, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை பைபாஸ் ரயில்வே கேட் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தது.
அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்களை கடித்து வந்தது. அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விஷவண்டு கூடுகளை தீ வைத்து அழித்தனர்.