நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூவந்தி : பூவந்தியில் மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கலை கல்லுாரியில் இலவச கண்பரிசோதனை முகாம் நடந்தது.
மதுரை மேக்ஸ்விஷன் கண் மருத்துவமனை, ரோட்டரி கிளப், செஞ்சுருள் சங்கம் இணைந்து நடத்திய இந்த முகாமில் மாணவிகள், பேராசிரியைகள் ஆகியோருக்கு இலவச கண் பரிசோதனை நடத்தப்பட்டது. முதல்வர் விசுமதி நன்றி கூறினார்.

