ADDED : ஆக 19, 2025 07:37 AM
அ நிறம் | அளவு
திருப்புத்தூர் : கண்டவராயன்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. நிர்வாகி சிங்காரம் முகாமை துவக்கி வைத்தார்.
டாக்டர் விசாலாட்சி தலைமையில் மருத்துவ குழுவினர், சிகிச்சை அளித்தனர். சங்க தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் பழனியப்பன், பொருளாளர் சுப்பிர மணியன் ஏற்பாட்டை செய்திருந்தனர்.
