UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 03:04 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை: மானாமதுரையில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.
லயன்ஸ் சங்க தலைவர் சுந்தரம் துவக்கி வைத்தார். செயலாளர் செழியன், பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். முகாமில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் 150 பேருக்கு மேல் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து, 30 க்கும் மேற்பட்டவர்கள் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.
