ADDED : ஆக 11, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
சிங்கம்புணரி, ஆக. 12-
எஸ்.புதுார் ஒன்றியம் குளத்துப்பட்டி ஊராட்சி மருதம்பட்டியை சேர்ந்தவர் முத்தன் மகன் பெரியய்யா 63, விவசாயி. மனைவியுடன் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு அடிக்கடி குடும்பத்தகராறு இருந்துள்ளது. ஆக. 10 அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உலகம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
