ADDED : ஏப் 21, 2025 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தலைச் சேர்ந்த கொசலவன் மகன் அய்யம்போஸ் 34, விவசாய பணிக்காக டிராக்டருடன் திருப்புவனம் சென்று செல்லப்பனேந்தல் கால்வாய் கரை வழியாக திரும்பினார்.
அப்போது டிராக்டர் நிலை தடுமாறி கவிழ்ந்த்தில், சம்பவ இடத்திலேயே பலியானார். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

