ADDED : டிச 25, 2024 08:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : இளையான்குடி அருகே உள்ள நெஞ்சத்துார் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஜெயராமன் 62, விவசாயியான இவர் வேலைகளை முடித்து விட்டு தாயனுார் விலக்கு ரோடு அருகே டூவீலரில் வந்தபோது இளையான்குடியில் இருந்து சேத்துாருக்கு சென்ற அரசு டவுன் பஸ் மோதியதில் ஜெயராமன் பலியானார்.
இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.