ADDED : மார் 24, 2025 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடியில் விவசாயிகள் சங்க பேரவை கட்டம் நடந்தது. தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இளையான்குடி தாலுகாவில் விலங்குகளால் நெல், வாழை, மிளகாய் பாதிக்கப்படுகின்றன.
இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர். மாநில துணை தலைவர் முத்துராமு, மாவட்ட துணை தலைவர் அழகர்சாமி, தாலுகா செயலாளர் விஜயன், துணை தலைவர் முருகன் பங்கேற்றனர்.