ADDED : மார் 25, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மார்ச் 28 அன்று காலை 10:00 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
விவசாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று வேளாண்மை துறை சார்ந்த புகார்களை தெரிவித்து, நிவர்த்தி பெற்று செல்லலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.