நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் அருகே பீசர்பட்டினத்தைச் சேர்ந்தவர் கண்ணன் 36, டிரைவராக பணியாற்றும் இவர் தனது மனைவி அழகம்மாள் 36, மற்றும் குழந்தைகளுடன் பழநி கோயிலுக்கு சென்றனர்.
குழந்தைகளுக்கு பொம்மை வாங்கி தருவதில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுஉள்ளது. ஊர் திரும்பிய உடன் அழகம்மாள் மாயமானார். கண்ணன் புகார்படி திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.