/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வீர அழகர் கோயிலில் இன்று கொடியேற்றம்
/
வீர அழகர் கோயிலில் இன்று கொடியேற்றம்
ADDED : ஜூலை 30, 2025 10:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா காலை 7:45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் மண்டகபடிகளுக்கு எழுந்தருளி 4 ரத வீதிகளின் வழியே வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஆக.5, 8ம் தேதி மாலை 6:00 மணிக்கு தேரோட்டம், 9ம் தேதி தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெற உள்ளது.