நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் பல்வேறு இடங்களில் கொடியேற்று விழா ஒன்றிய செயலாளர் மதியரசன்,நகர செயலாளர் நஜூமுதீன் தலைமையில் நடந்தது.
பேரூராட்சி துணைத் தலைவர் இபுராஹிம் நிர்வாகிகள் காளிமுத்து, கண்ணன், சிவனேசன்,ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

