/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்
/
முன்னாள் எம்.எல்.ஏ., காலமானார்
ADDED : ஜன 27, 2026 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அருகே கோட்டையூரை சேர்ந்தவர் காங்., முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் 72.
இத்தொகுதியில் 1996 - 2001 மற்றும் 2006 -- 2011 வரை இரு முறை காங்., எம்.எல்.ஏ.,வாக இருந்தார். நேற்று மருத்துவ பரிசோதனைக்காக காரில் சென்று, மருத்துவ மனை முன் இறங்கிய போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
சிகிச்சைக்கு பின் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றனர். கோட்டையூர் அருகே பாரிநகரில் உள்ள வீட்டில் திடீரென உயிரிழந்தார்.

