தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இலவச தடகள பயிற்சி

இலவச தடகள பயிற்சி

இலவச தடகள பயிற்சி


ADDED : ஏப் 18, 2025 11:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2025 11:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடை கால தடகள பயிற்சி ஏப்., 25 முதல் மே 15 வரை நடைபெற உள்ளது.

தடகளம், கூடைப்பந்து, ஹாக்கி, கபடி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுக்கள் ஏப்., 25 முதல் மே 15 வரை நடைபெறும்.

இதில், வயது 18க்குட்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். பயிற்சி முகாம் தினமும் காலை 6:00 முதல் 8:00 மணி, மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை நடக்கும். பயிற்சி கட்டணம் இல்லை.

விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணனை 74017 03503 ல் தொடர்பு கொள்ளலாம். முகாமில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்று வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us