sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி  

/

குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி  

குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி  

குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி  


ADDED : ஏப் 09, 2025 07:37 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, : சிவகங்கை வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, இப்பயிற்சி மையம் மூலம் ஆண்டு தோறும் 500 பேர் பயிற்சி பெற்று செல்கின்றனர். தற்போது டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல் நிலை தேர்வுக்கு ஏப்., 30 வரை விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

இதற்கான முதல்நிலை தேர்வு ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது நுாலகத்தில் உள்ள புத்தகங்களை பயன்படுத்தலாம். இது தவிர www.tamilnadu careerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம், என்றார்.






      Dinamalar
      Follow us