/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மயூரநாதர் கோயிலில் பவுர்ணமி பூஜை
/
மயூரநாதர் கோயிலில் பவுர்ணமி பூஜை
ADDED : அக் 18, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அலங்கார குளம் மயூரநாதர் பாம்பன் சுவாமி கோயிலில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக,ஆராதனை, தீபாராதனை நடந்தது.
ஏற்பாடுகளை பாம்பன் சுவாமி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.