sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கந்தசஷ்டி விழா பூப்பல்லக்கு

/

கந்தசஷ்டி விழா பூப்பல்லக்கு

கந்தசஷ்டி விழா பூப்பல்லக்கு

கந்தசஷ்டி விழா பூப்பல்லக்கு


ADDED : நவ 11, 2024 04:23 AM

Google News

ADDED : நவ 11, 2024 04:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பூப்பல்லக்கில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் எழுந்தருளினார்.

நவ.,2 ம் தேதி காப்பு கட்டுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. தினமும் வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு அபிேஷக, சிறப்பு பூஜைகள் நடந்தது. 6 ம் நாள் விழாவில் வள்ளி, தெய்வானை முருகன் திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் நிறைவாக முருகன், வள்ளி, தெய்வானையுடன் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, விடையாற்றியவுடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெற்றது.






      Dinamalar
      Follow us