தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கஞ்சா: ஒருவர் கைது

கஞ்சா: ஒருவர் கைது

கஞ்சா: ஒருவர் கைது


ADDED : டிச 10, 2024 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 10, 2024 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை அருகே கல்குளம் விலக்கில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.ஐ., சவுந்திரராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக டூவீலரில் சென்றவரை விசாரித்தனர். டூவீலரை சோதனையிட்டதில் 4 கிலோ கஞ்சா இருந்ததும், அதை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிந்தது.

வே.மிக்கேல்பட்டிணம் பாலாமணி மகன் ஊர்க்காவலன் 28, என்பதும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us