தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குப்பை அகற்றம்

குப்பை அகற்றம்

குப்பை அகற்றம்


ADDED : நவ 15, 2024 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 06:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இளையான்குடி: இளையான்குடி சமுத்திர ஊருணி தற்போது பெய்த மழை மற்றும் வைகை ஆற்றில் வரும் தண்ணீரால் நிரம்பி உள்ளது.

இந்த ஊருணியை சுற்றி பலர் நடைப்பயிற்சி சென்று வருகின்றனர். ஊருணியை சுற்றியுள்ள கரைகளில் குப்பையாக காட்சி அளிப்பதால் அதனை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் இளையான்குடி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தங்கதுரை தலைமையில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்குப்பைகளை அகற்றி கரைகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us