தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பொதுக்கூட்டம்

பொதுக்கூட்டம்

பொதுக்கூட்டம்


ADDED : ஜன 15, 2024 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2024 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை : மானாமதுரையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. நகர் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.

கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ஜெயசீலன், வழக்கறிஞர் பாசறை துணை செயலாளர் கார்த்திக் ராஜா, மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இளஞ்செழியன், மாவட்ட செயலாளர் குகன் மூர்த்தி, மகளிர் அணி செயலாளர் சண்முகப்பிரியா பேசினர். கூட்டத்தில் மானாமதுரை சட்டமன்றத் தொகுதி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us