நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் துல்கருணை சேட் தலைமை வகித்தார். சுப்பிரமணியன் ஆம்புலன்சை அர்ப்பணிப்பு செய்தார்.
அமைச்சர் பெரியகருப்பன், மனிதநேய மக்கள் கட்சி மாநில செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ., காரைக்குடி எம்.எல்.ஏ.,மாங்குடி, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் பழனி பாரூக் பேசினர்.

