UPDATED : ஆக 11, 2026 05:01 PM
ADDED : ஆக 11, 2026 04:52 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை:வரும் ஆக.15-ம் தேதி நாடு சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் மானாமதுரை நகராட்சி சார்பில் நகரின் முக்கியப் பகுதிகளில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.
அண்ணாதுரை சிலை எதிரே உள்ள மேம்பாலத்தில் தேசியக் கொடியை நினைவுபடுத்தும் வகையில் மூவர்ணங்களில் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் இந்த விளக்குகள் ஒளிர்வதால் மேம்பாலம் பளீச் என காட்சியளிக்கிறது.
