
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் நர்சரி பள்ளி பட்டமளிப்பு விழா நடந்தது.
அவ்ரோ எஜூகேஷனல் சர்வீஸ் சி.இ.ஓ., மாலதி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பள்ளி தலைவர் குமரேசன் வாழ்த்துரை வழங்கினார்.
துணை தலைவர் அருண்குமார், பிரீத்தி, முதல்வர் உஷாகுமாரி, துணை முதல்வர் பிரேமசித்ரா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.