தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பட்டமளிப்பு விழா

 பட்டமளிப்பு விழா

 பட்டமளிப்பு விழா


ADDED : பிப் 21, 2026 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 06:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் முதுகலை, இளங்கலை பட்டம் முடித்தோருக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. 820 மாணவர்கள் இளங்கலை, 321 மாணவர்கள் முதுகலை பட்டம் என 1141 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்.

கல்லுாரி முதல்வர் அந்தோணி டேவிட் நாதன் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு பட்டங்களை சேதுகுமணன் வழங்கினார். விழாவில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us