தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பட்டமளிப்பு விழா

 பட்டமளிப்பு விழா

 பட்டமளிப்பு விழா


ADDED : பிப் 24, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 05:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

செயலாளர் செபாஸ்டியன் தலைமை வகித்தார். முதல்வர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் டென்சிங் ராஜன் வரவேற்றார். அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பல்கலை தரவரிசையில் இடம் பிடித்த 9 பேருக்கு பதக்கமும், இளங்கலையில் 198, முதுகலையில் 28 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்.

பேராசிரியர்கள் ஜெயராஜ், தர்மராஜ், நான்சி விழா ஏற்பாட்டை செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us