ADDED : மார் 15, 2026 04:55 AM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: திருப்புத்துார் கிறிஸ்துராஜா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளித் தலைவர் விக்டர் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்கள் இசை அருள் ஸ்டாலின், டாக்டர் கிப்டா ஜெய பியூலா குழந்தை வளர்ப்பு குறித்து விளக்கினர்.
யுகேஜி மாணவர் களுக்குப் பட்டமளிப்பு விழாச் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர். நிகழ்வுகளை அம்ரிதா, அப்ரீதா தொகுத்தனர். யுகேஜி மாணவி தன்சிகா நன்றி கூறினார்.
