தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பட்டமளிப்பு விழா

 பட்டமளிப்பு விழா

 பட்டமளிப்பு விழா


ADDED : மார் 16, 2026 07:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 07:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடியில் நேஷனல் கேட்டரிங், பயர் அண்ட் சேப்டி கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.

தாளாளர் சையது தலைமை வகித்தார். இயக்குனர் தினேஷ் துவக்கி வைத்தார். முதல்வர் தனசீலன் அறிக்கை வாசித்தார். அழகப்பா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜோதிபாசு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். துறை தலைவர்கள் பாலசுப்பிரமணியம், விக்னேஷ், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் சுந்தரராமன், தொழில் வணிக கழக தலைவர் சாமி திராவிட மணி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us