தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பட்டமளிப்பு விழா

 பட்டமளிப்பு விழா

 பட்டமளிப்பு விழா


ADDED : மார் 25, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 05:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

முதல்வர் வசந்தி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். திருவாரூர், தமிழ்நாடு மத்திய பல்கலை பதிவாளர் திருமுருகன் பட்டங்களை வழங்கி பேசினார். 895 இளங்கலை, 177 முதுகலை என மொத்தம் 1072 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை தாவரவியல் துறை தலைவர் கோமளவள்ளி மற்றும் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us