ADDED : ஏப் 01, 2026 05:27 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி:காரைக்குடி வித்யா கிரி மெட்ரிக் பள்ளியில், பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் ஹேமமாலினி தலைமையேற்று ஆண்டறிக்கையை வாசித்தார்.
பள்ளிக்குழு தலைவர் கிருஷ்ணன், தாளாளர் முகமது மீரா, முகமது ஹர்ஷத் முன்னிலை வகித்தனர். காரைக்குடி முத்துப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர். குணமதி, நீர்வளத்துறை பொறியாளர் வீரமதி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.ஆசிரியை சுகன்யா நன்றி கூறினார்.
