ADDED : ஏப் 03, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
மானாமதுரை: மானாமதுரை செயின்ட் ஜோசப் நர்சரி பள்ளியில் ப்ரீ கேஜி, யு.கே.ஜி., படிக்கும் மழலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா தாளாளர் கிறிஸ்டி ராஜ் தலைமையில் நடந்தது. முதல்வர் ஜீவிதா மாரி முன்னிலை வகித்தார்.
மாணவர்களுக்கு வெள்ளிக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அருண்மொழி பட்டங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
