தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பட்டமளிப்பு விழா

 பட்டமளிப்பு விழா

 பட்டமளிப்பு விழா


ADDED : ஏப் 15, 2026 07:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 07:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடி ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

விழாவில், காரைக்குடி ஹோமியோபதி மருத்துவர் ஆஷா லெனின் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் முனீஸ்வரி வரவேற்றார்.

பொறுப்பாளர் ராதை ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளிச் செயலர் கார்த்திக், பள்ளி தாளாளர் புனிதா, பள்ளி முதன்மை முதல்வர் நாராயணன், முதல்வர் விஜய சங்கீதா பள்ளி ஆலோசகர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us