தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தலைமை ஆசிரியர் உடல்தானம்

 தலைமை ஆசிரியர் உடல்தானம்

 தலைமை ஆசிரியர் உடல்தானம்


ADDED : பிப் 06, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தம்பதியினர் தங்களது உடலை தானமாக வழங்க விருப்ப விண்ணப்ப படிவத்தை அளித்தனர்.

காளையார்கோவில் அருகே காயா ஓடை பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் போஸ். இவரது மனைவி ராஜேஸ்வரி. இருவரும் நேற்று சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் இறந்த பின் தங்களது உடலை சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு மருத்துவ மாணவர்களின் படிப்பதற்கு தானமாக வழங்குவதற்கான விருப்ப விண்ணப்ப படிவத்தை முதல்வர் பொறுப்பு ஜெடா முனியிடம் வழங்கினர். உடன் நிலைய மருத்துவர் முகமது ரபி, துணை நிலைய மருத்துவர் தென்றல், உடற்கூறுயியல் துறை தலைவர் கற்பகஜோதி, டாக்டர் நாக அர்ஜூன் உள்ளிட்ட டாக்டர்கள் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us