UPDATED : ஏப் 28, 2026 08:55 PM
ADDED : ஏப் 28, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை:தேவகோட்டையில் கோடை வெயில் தொடர்ந்து வாட்டி வதைத்த நிலையில் மதியம் திடீரென மேகம் கூடி மழை கொட்டியது.
சுற்றுப்புற கிராமங்களிலும் மழை பெய்தது. கொளுத்தும் வெயிலில் பெய்த மழை பூமியை குளிர வைத்து குளிர்ந்த காற்று வீசியது. இந்த மழை கிராமப்புறங்களில் உழவுக்கேற்ற தேவையான மழை என விவசாயிகள் தெரிவித்தனர்.
