நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரி சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர்கல்விக்கான வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது.
சாலைக்கிராமம், சாத்தனுார், முனைவென்றி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த முகாமில், உயர்கல்விக்கான ஆலோசனைகள் வழங்கினர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பீர்முகம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா, பாத்திமா கனி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.