UPDATED : ஆக 16, 2026 04:48 PM
ADDED : ஆக 16, 2026 04:30 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:சிவகங்கை 21ஆம் நுாற்றாண்டு சர்வதேச பதின்ம மேல்நிலைப்பள்ளியில் ஹிந்தி பிரச்சார சபா தேர்வு ஆக.8 முதல் 16 வரை நடந்தது.
பாலபோதினியில் 6 பேரும், அக்ஷ்ரப்யாஸ் 51, பரிச்சயா 96, பிரத்மிக் 133, மத்தியமா 101, ராஷ்ட்ரபாஷா 91, பிரவேஷிகா 44, விஷாரத் பூர்வர்த் 42, விஷாரத் உத்தரார்த் 13, பிரவீன் உத்தரார்த் 15, பிரவீன் பூர்வத் 18 என 610 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சங்கீதா தலைமையிலான ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
