ADDED : நவ 26, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: மதுரை கோட்ட அளவிலான ஏழு மாவட்டங்களை சேர்ந்த ஹிந்து முன்னணி நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம் தேவகோட்டையில் மாவட்ட பொது செயலாளர் அக்னிபாலா தலைமையில் நடந்தது.
நகர தலைவர் சுரேஷ் வரவேற்றார். நிர்வாகிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.மாநில செயலாளர்கள் முத்துக்குமார், செந்தில், மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், நகர பொது செயலாளர் மாரியப்பன், நகர செயலாளர் முருகேசன் அழகு பாண்டி, இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் சூர்யா பங்கேற்றனர்.