ADDED : ஏப் 26, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி, அழகப்பா மாதிரி ஹாக்கி கிளப் மற்றும் சிவகங்கை மாவட்ட ஹாக்கி கழகம் சார்பில் கோடைகால ஹாக்கி சிறப்பு பயிற்சி முகாம் தொடங்கியது.
உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். மாணவர்களுக்கு ஹாக்கி உதாரணங்கள் வழங்கப்பட்டது. உடற்கல்வி இயக்குனர் முத்துக்கண்ணன் பயிற்சி அளிக்கிறார்.