தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மனித உரிமைகள் உறுதி மொழி

மனித உரிமைகள் உறுதி மொழி

மனித உரிமைகள் உறுதி மொழி


ADDED : டிச 11, 2024 07:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2024 07:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் நேற்று நகராட்சி பணியாளர்கள் மனித உரிமைகள் உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர். பொறியாளர் முத்து தலைமை வகித்தார்.

சுகாதார அலுவலர் அப்துல் ஜாபர் முன்னிலை வகித்தார். உதவி பொறியாளர் ராமசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் அழகர்சாமி உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us