தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கமிஷன் வாங்க மாட்டேன்... கரப்சன் செய்ய மாட்டேன்: த.வெ.க., வேட்பாளர் பிரபு உறுதி

கமிஷன் வாங்க மாட்டேன்... கரப்சன் செய்ய மாட்டேன்: த.வெ.க., வேட்பாளர் பிரபு உறுதி

கமிஷன் வாங்க மாட்டேன்... கரப்சன் செய்ய மாட்டேன்: த.வெ.க., வேட்பாளர் பிரபு உறுதி


ADDED : ஏப் 08, 2026 04:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 04:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்குடி:கமிஷன் வாங்க மாட்டேன்,கரப்சன் செய்ய மாட்டேன் என காரைக்குடி

த.வெ.க., வேட்பாளர் பிரபு தெரிவித்தார்.

காரைக்குடி தொகுதிக்கு உட்பட்ட ஆறாவயல், வேட்டைக்காரன்பட்டி, ராம் நகர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று பிரசாரம் செய்தார்.

அவர் கூறியதாவது:காரைக்குடி தொகுதியில் எங்கு சென்றாலும் சாலை ,குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளையே மக்கள் கூறி வருகின்றனர். இந்த அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க தலைவர் விஜய் களத்திற்கு வந்திருக்கிறார். அடிப்படை உரிமைகள் மட்டுமின்றி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தைரியமான தலைவர் வேண்டும். அது தலைவர் விஜய்யால் மட்டுமே முடியும். நம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் பலரும் வேலை தேடி வெளிநாட்டுக்கு செல்கின்றனர். அனைத்து வேலை வாய்ப்புகளும் நம் நாட்டிலேயே கிடைத்திட விஜய் முதல்வராக வேண்டும்.

மற்ற வேட்பாளர்களும் உங்களை வந்து சந்திப்பார்கள்.

மற்ற யாரும் சத்தியம் செய்ய முடியாததை நான் சொல்கிறேன்

பதவிக்கு வந்தால் ஊழல் செய்யமாட்டேன். கான்ட்ராக்டர்களிடம் கமிஷன் வாங்க மாட்டேன். லஞ்சம் வாங்க மாட்டேன்.

சொந்தக்காரர்கள் பெயரில் பார் எடுத்து நடத்த மாட்டேன். மக்கள் பணத்தை நானும் என் தலைவரோ தொட மாட்டோம். அதற்காக நாங்கள் வரவும் இல்லை எங்களுக்கு ஆண்டவன் கொடுத்த பணம் உள்ளது. மக்களுக்காகத்தான் வருகிறோம். இந்த சத்தியத்தை வேறு யாரும் செய்ய முடியாது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us