ADDED : ஏப் 16, 2025 08:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் மூலம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 2024 ம் ஆண்டு டிசம்பர் வரை 5,465 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை அளித்துள்ளனர்.
திருமண உதவி திட்டத்தின் கீழ் 2022 முதல் 2025 வரை 55 மாற்றுத்திறனாளி தம்பதிகளுக்கு திருமண உதவி தொகை ரூ.21.50 லட்சமும், தலா தம்பதிக்கு 8 கிராம் தங்க நாணயத்தை அரசு வழங்கியுள்ளது.

