ADDED : ஜன 22, 2026 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் கூட்டுறவு சார்நிலை அலுவலர்களுக்கான புத்
தாக்க பயிற்சி முகாம் நடந்தது. இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். துணை பதிவாளர்கள் பூங்கோதை, ஜெய்சங்கர், செந்தில்குமார், பாலு, பாபு முன்னிலை வகித்தனர். அனைத்து கூட்டுறவு சார்நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.

