ADDED : பிப் 11, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஜெ.பேரவை ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோ வரவேற்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உமாதேவன், கற்பகம், குணசேகரன், நாகராஜன், ஜெ.பேரவை மாநில துணை செயலாளர் தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, அருள்ஸ்டீபன், சிவாஜி, கோபி, சேவியர் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.