sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 செயின் பறித்தவருக்கு சிறை

/

 செயின் பறித்தவருக்கு சிறை

 செயின் பறித்தவருக்கு சிறை

 செயின் பறித்தவருக்கு சிறை


ADDED : பிப் 08, 2026 05:36 AM

Google News

ADDED : பிப் 08, 2026 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: கல்லல் அருகேயுள்ள குருந்தம்பட்டு காமராஜர் தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியன் மனைவி பவானி 30.

இவர் 2024ல் குருந்தம்பட்டு பெருங்கரைக் கண்மாய் அருகே நடந்து சென்ற போது அவ் வழியாக வந்த இளைஞர் ஒருவர் பவானி அணிந்திருந்த 2 பவுன் தங்கத் தோடை பறித்துச் சென்றார். கல்லல் போலீசார் விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்டது கல்லல் கீழப்பூங்குடி கருப்பையா மகன் ராஜ்குமார் 30 என தெரிய வந்தது.

இந்த வழக்கு காரைக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் செல்வராஜ் வாதாடினார். நீதிமன்ற நடுவர் கார்மேக கண்ணன், வழிப்பறியில் ஈடுபட்ட ராஜ் குமாருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தார்.






      Dinamalar
      Follow us